Register
Facebook

நிலைக்கண்ணாடி

Login to use shelf

Author(s): Sandhya Rao


Publisher: Tulika Books (India)


Language: Tamil


Book Category: Multi-Lang-Series, Nursery, Picture Book


Binding:Softcover (Recommended reading from 4 years)

Book Synopsis:

தம் தம் புத்தகங்கள் கைநாட்டைச் சார்ந்து உருவாக்காப்பட்ட புதுமையான படித்துப்பார் தொகுப்பு.வார்த்தைகளும் படங்களும் தம் தம் தம்பி, தம் தம் தங்கி மற்றும் அவர்களின் கைநாட்டு உலகத்தைப் பற்றியக் கதைகளைக் கூறுகின்றன.

இப்புத்தகத்தின் நடை முழுவதும் எழுத்துத்தமிழில் இல்லாமல், குழந்தைகளின் வழக்கில் உள்ள மொழியையும் கொண்டதாகும். சிறிய வாக்கியங்கள், பெரிய எழுது வடிவங்கள் மற்றும் வண்ணச் சித்திரங்கள் இப்புத்தகத்தைப் படிப்பதற்கு எளிமையாகவும் புத்துனர்ச்சியாகவும் ஆக்குகிறது கதையின் முடிவில் குழந்தைகள் தங்கள் கைநாட்டுகளால் படங்களை உருவாக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள் புத்தகமே தங்கள் கட்டை விரல்களுக்குள் என்ற உணர்வை அடைகிறார்கள். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் குழந்தைகளின் படிக்கும் திறன் மேம்பட்டு அறிவாற்றல் ஓங்குகிறது.  



Browse more books ...